ஹீலியோ G85 பிராசஸர் கொண்ட ரெட்மி 12C அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Loading… ரெட்மி பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.புது ரெட்மி ஸ்மார்ட்போன் கைகளில் இருந்து நழுவாமல் இருக்க செய்யும் டிசைன், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் ரெட்மி பிராண்டின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் மற்றும் அக்ஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி 12C என அழைக்கப்படுகிறது. இதில் 6.71 இன்ச் … Continue reading ஹீலியோ G85 பிராசஸர் கொண்ட ரெட்மி 12C அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?